வரலாற்றின் அதிமுக்கிய கருத்து கணிப்பு
Highly significant poll in history

வணக்கம்

இந்த பக்கத்துக்கு வருகை புரிந்ததன் மூலம் நீங்கள் சமகால தமிழக இந்திய அரசியலை கூர்ந்து நோக்கும் நபர் என்று அறிகிறோம். சமகாலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியான பள்ளர் எனப்படும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சமூக நிலையில் ஏற்படும் மாற்றம் நீங்கள் பின்பற்றிவரும் (அல்லது) பின்பற்ற முனையும் இந்துத்துவ/திராவிட/தலித்திய/தமிழர்(தமிழ்) தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்களால் கவனிக்கப்படுகிறது. அதை ஒட்டிய உங்களின் மேலான கருத்தை பகிரலாமே...

Welcome to the survey. By visiting this page, we strongly believe you have passion for justice and we admire the same. When numerous castes and ethnic groups have been struggling for years to include them under SC/ST classes, there is an agitation in Devendra Kula Vellala(Pallar) caste and exactly in reverse direction. If you believe their plea make sense, please register your vote and comments accordingly

கருத்துக்கணிப்பில் கலந்துகொள்ள